Contact Information
471A, Peradeniya Road, Kandy
பதவி விலகினார் மோடி
- . June 5, 2024
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அவர் கையளித்தார். புதிய அமைச்சரவையை
பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்
- . June 5, 2024
சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டொக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பிராண்டுகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் டிக்டொக் கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு
பிரேம்ஜிக்கு திருமணம் – உறுதி செய்தார் வெங்கட் பிரபு
- . June 5, 2024
இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த தகவலை அவரது சகோதரரான வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த
மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி
- . June 5, 2024
இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 543
ஐஸ்லாந்தின் புதிய ஜனாதிபதியானார் ஹல்லா தோமஸ்
- . June 3, 2024
ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் 2-வது பெண் ஜனாதிபதியாக ஹல்லா தோமஸ் டோட்டிர் (Halla Tomasdottir) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பெண் தொழிலதிபரான ஹல்லா
சீனாவிடமிருந்து அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்கள்
- . May 31, 2024
வொஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு சீனாவில் இருந்து ஒரு ஜோடி ராட்சத பாண்டாக்கள் விரைவில் வருகை தரவுள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு வயது ஆண் பாண்டாவான பாவோ லியும், இரண்டு
குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் வரலாற்றில் இடம்பிடித்த ட்ரம்ப்
- . May 31, 2024
வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிவ்யோர்க்கில்
பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது
- . May 30, 2024
பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி
கொரோனாவை விட கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு
- . May 29, 2024
சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது
நடிகர் பஹத் பாசிலுக்கு மூளை பாதிப்பு
- . May 28, 2024
பிரபல நடிகர் பஹத் பாசில் தனக்கு அரியவகை நரம்பியல் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன்