Contact Information
471A, Peradeniya Road, Kandy
நீதி நேர்மையுடன் வாழ்பவர்களை அல்லாஹ் உயர்த்தி, அவர்களுக்கு மரியாதை மற்றும் பொறுப்பான பதவிகளை வழங்குகிறான் என்பது முகம்மது நபியின் வாழ்க்கையை அவதானித்தால் தெரியவரும்..
முஹம்மது நபி தனது நேர்மை மற்றும் குணத்தின் மூலம் அவரைச் சுற்றியுள்ளவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றார் என்பதையும், நீதி, மனிதநேயம் மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கான அவரது தியாகம் அளவிட முடியாதது என்பதையும் மீலாதுன்
அனுர குமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக நாட்டு மக்கள் அனைவரும் அணி திரள்வோம் : அம்பிடிய சுமன தேரர்
நாட்டில் ஊழல் மோசடியற்ற ஆட்சியை ஸ்தாபிக்க அனுர குமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக நாட்டு மக்கள் அனைவரும் அணி திரள்வோம் என மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிடிய சுமன தேரர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். வீடியோ
இவர்கள் எல்லாம் ஒன்றுதான்..! எஹலியகொடவில் திலித்!
சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ‘திலித் கிராமத்திற்கு’ கூட்டத் தொடரின் மற்றுமொரு கூட்டம் இன்று (09) எஹலியகொடவில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,
ஜனாதிபதிக்கு வாக்களிக்காவிட்டால் நாடு வங்குரோத்தடைவதை தடுக்க முடியாது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவ்வாறில்லாவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை எவராலும் தடுக்க முடியாமற் போகுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
வெறுப்பு மனப்பான்மை உள்ள சிலரே அனுரவை ஆதரிக்கின்றனர்.
வெறுப்பு மனப்பான்மை உள்ள சிலரே அனுரவை ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டார். எல்லா பக்கங்களிலும் முஸ்லிம்கள் இருப்பது போல அனுர பக்கமும் சில முஸ்லிம்கள் இருப்பதாக கூறிய அவர்
தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள்தான் – இதற்கு முன் மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த வாக்குப் பலத்தை நாம் வீணடித்துவிட்டோம்.. இம்முறை அதனை வினாடிக்காமல் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம்
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப் புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பலம் பேரம் பேசக்கூடிய பெரும் சக்தியாக இருந்தது. இப்போது எம்மிடம் எஞ்சியிருக்கும்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான கீதா குமாரசிங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் !
கௌரவமான மற்றும் மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய மக்கள் சக்தி (NPP) முன்மொழிந்துள்ளதாக NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவு
குமார் யூடியூப்பில் வீடியோவைப் பார்த்து என் பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை. கோலுவின்
ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்