Contact Information
471A, Peradeniya Road, Kandy
“மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” – தோல்விக்கான காரணங்களை அடுக்கும் பாகிஸ்தான் கேப்டன்
“வங்கதேச அணிக்கு எதிரான தோல்விக்காக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் அணியை எப்படி மேம்படுத்தலாம், எப்படி முன்னோக்கி கொண்டுசெல்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.” என்று
அனைத்து பார்மெடிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்: மெக்கல்லத்துக்கு புதிய பொறுப்பு
அனைத்து பார்மெடிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்: மெக்கல்லத்துக்கு புதிய பொறுப்புநியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் அனைத்து ஃபார்மெட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் டெஸ்ட் பார்மெட் பயிற்சியாளராக இருக்கும்
டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் குசல் மெண்டிஸ்!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி தற்போது பெயரிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு
ICC தலைவராக அமித்ஷா மகன் ஜெய்ஷா தெரிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்றும், அவரது
மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பதவி விலகினார் வனிந்து
இலங்கை இருபதுக்கு 20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரியவுக்கு புதிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.
வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம்
லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி ஃபால்கன் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்.பி.எல். போட்டியின் ஆடை பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை
தருஷிக்கும் நதிஷாவுக்கும் கிடைத்த ஒலிம்பிக் வரம்
தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேக்கம்கே ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன்படிஇ, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பில் தருஷி கருணாரத்னவும், ஈட்டி எறிதலில் இலங்கை
கொழும்பு அணி 51 ஓட்டங்களால் வெற்றி
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு