Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் நடந்தது.

இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள்இ அரசியல் தலைவர்கள்இ சினிமா நடிகர்இ நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் எக்ஸ் தள பதிவு ஒன்றில்இ அம்பானியின் இல்ல திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால் நாளை பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என்று மனம் நினைத்துக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து மும்பை பொலிஸார் அம்பானியில் இல்ல திருமணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத்தில் வசிக்கும் விரால் ஷா என்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

Share: