அனுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது 2.7 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.