Contact Information
471A, Peradeniya Road, Kandy
கடைசி போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
- . June 17, 2024
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இன்று (17) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் செமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை
முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை அணி
- . June 14, 2024
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி
- . June 13, 2024
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிணக்க கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்
இலங்கையின் உலகக் கிண்ண கனவை கலைத்த மழை
- . June 12, 2024
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (12) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள்
பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா
- . June 7, 2024
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று (06) இரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி முதலில்
தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்
- . June 5, 2024
LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. குழுவின் புதிய உரிமையாளர் Sequoia Consultants, லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஒரு
தென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி
- . June 4, 2024
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
யுபுன் அபேகோனுக்கு உபாதை
- . June 3, 2024
குறுகிய தூர ஓட்டப்பந்தய சாம்பியனான யுபுன் அபேகோன் உபாதைக்குள்ளாகியுள்ளார். ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய பின்னர் அவர் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போட்டி நேற்று
சூப்பர் ஓவரின் நமீபியா அணி திரில் வெற்றி
- . June 3, 2024
ரி 20 உலக கிண்ண போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் ஓமானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
வெற்றியுடன் உலக கிண்ண பயணத்தை ஆரம்பித்த அமெரிக்கா
- . June 2, 2024
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas யில் இடம்பெற்ற இந்த போட்டியில்