உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (12) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.இதன்படி இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.