Contact Information
471A, Peradeniya Road, Kandy
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக
முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை
பலஸ்தீன மக்களுக்கு சிலோன் டீ நன்கொடை
பாலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக
பாராளுமன்றில் பாலியல் சேஷ்டை: மூவர் கைது
பாராளுமன்ற பணிக்குழாமில் கனிஷ்ட ஊழியர்கள் மூவர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் இரண்டு பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வணிக ஸ்தாபனத்தில் வற் பதிவுச் சான்றிதழை தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயம்!
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் பதிவுச் சான்றிதழை, வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கிளைகளுக்கு, பிரதேச சபையினால் வழங்கப்படும் சான்றிதழின் நகலை காட்சிப்படுத்த வேண்டியது
மின் கட்டணத்தை செலுத்துவதற்கு புதிய முறைகள் – இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு
மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை தபால் திணைக்களம், உத்தியோகபூர்வ இணையத்தளம் (ceb.lk)
மறைந்த சனத் நிஷாந்தவின் மனைவி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர்
மஹிந்தவை பிரதமராக்கிய சம்பவம்; உண்மைகளை தெரிவிக்குமாறு மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பானை!
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள அறிவிப்பு!
ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை