Contact Information
471A, Peradeniya Road, Kandy
மக்களே உஷார்…! தீவிரமடையும் டெங்கு…! அதிகரிக்கும் நோயாளர்கள்…!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை டெங்கு
போக்குவரத்து அபராத தொகையை இரவு நேரங்களில் செலுத்தும் புதிய வசதி
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை இரவு நேரத்திலும் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால கங்களில் மாத்திரம் இந்த கட்டணம் செலுத்த வசதிகள்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் நிதி நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், 1.4 மில்லியன் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை
தேசிய கொடியை ஏற்றுங்கள்…! அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை…!வெளியான காரணம்…!
இலங்கையில் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க சபாநாயகரிடம் சஜித் கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இணைய பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். “முன்மொழியப்பட்ட மசோதா
நாரம்மல துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா
நாரம்மலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் இந்த பணத்தை அலவ்வ பகுதியில் உள்ள உயிரிழந்தவரின் இல்லத்தில்
இலங்கை மின்சார சபையிருந்து அறுபத்தாறு பேர் இடைநீக்கம்
இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின்
இலங்கையில் வரிச்சுமை மேலும் அதிகரிக்கும் அபாயம்..! சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் புதிதாக சொத்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் வரிச்சுமை மேலும்
சகல பொலிசாருக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன்
தொடரும் பொலிஸாரின் அதிரடி வேட்டை!
இன்று (20) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், போதைப்பொருள் குற்றச்சாட்டில் 667 சந்தேகநபர்கள்