Contact Information
471A, Peradeniya Road, Kandy
வெடிகுண்டு அச்சுறுத்தல்: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்
- . May 28, 2024
இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 2,000க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்துள்ளனர்
- . May 27, 2024
பப்புவா நியூ கினியாவில் தொடர் மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால்
நடுவானில் குலுங்கிய விமானம்: 12 பேர் காயம்
- . May 27, 2024
தோஹாவில் இருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக டப்ளின் விமான நிலையம் அறிவித்துள்ளது.
விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி
- . May 26, 2024
இந்தியாவின் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தின்
ஷாருக்கான் வீடு திரும்பினார்
- . May 24, 2024
‘வெப்ப வாதத்தால்’ பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் ஷாருக்கான் சிகிச்சைகளின் பின்னர் நேற்றிரவு (23) வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி
- . May 24, 2024
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் வெற்றியாளரான இலங்கை வம்சாவளி இளைஞன்
- . May 24, 2024
பிபிசி தொலைக்காட்சி அலைவரிசை 20வது முறையாக நடத்திய மாஸ்டர் செஃப் சாம்பியன் 2024 போட்டியில் இலங்கையை பூர்விகமாக கொண்ட இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 29 வயதான கால்நடை மருத்துவரான பிரின் பிரதாபன் என்ற
மஞ்சுமல் பாய்ஸுக்கும் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
- . May 23, 2024
‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மலையாள படத்தில் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம்பெற்றிருந்தது. அத்திரைப்படம் கேரளாவை விட தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில்,
ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி
- . May 23, 2024
பொலிவுட் நடிகர் ஷாருக்கான் அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே அவர் ‘வெப்ப வாதத்தால்’ பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
காசா மீது தாக்குதல்: 85 பேர் பலி
- . May 22, 2024
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.