Contact Information
471A, Peradeniya Road, Kandy
தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில்..
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு
ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிர்பு வெளியிட்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ..
ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் திடீரென ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார்.இதனால், சுற்றியிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 பேர் பலி
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மே 3 ஆம் திகதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு
இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) தாய்லாந்தின் சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் ஹலால் விஞ்ஞான மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) தாய்லாந்தின் சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் ஹலால் விஞ்ஞான மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையானது (HAC) தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் (Chulalongkorn
“மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” – தோல்விக்கான காரணங்களை அடுக்கும் பாகிஸ்தான் கேப்டன்
“வங்கதேச அணிக்கு எதிரான தோல்விக்காக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் அணியை எப்படி மேம்படுத்தலாம், எப்படி முன்னோக்கி கொண்டுசெல்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.” என்று
அனைத்து பார்மெடிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்: மெக்கல்லத்துக்கு புதிய பொறுப்பு
அனைத்து பார்மெடிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்: மெக்கல்லத்துக்கு புதிய பொறுப்புநியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் அனைத்து ஃபார்மெட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் டெஸ்ட் பார்மெட் பயிற்சியாளராக இருக்கும்
மார்ச் 12 இன் விவாதத்தில் ரணில்,அநுர பங்கேற்க இல்லை
எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதங்களில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான சிலியில் 7.4 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன