ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று (12) திருமணம் நடைபெற்றது .
இவர்களின் திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் வைபவமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.