Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் அவசியம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் நிலவும் தெளிவின்மையை சீராக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share: