ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ளார்.
மத்திய கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக கஹந்தகம நியமிக்கப்பட்டார்.