Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாட்டில் பிறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 5 வருடங்களில் 100,000க்கும் அதிகமாக பிறப்புகள் குறைந்துள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலைமையால், முதியோர் சமூகம் அதிகரித்து, இளைய சமுதாயம் குறைவதால், நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை குறையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Share: