Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘சகரிகா’ ரயில் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: