Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இலங்கை சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின் படி இன்று (10) 22 கரட் தங்கப் பவுன் ரூ.180,400.00 ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் ரூ. 196,800.00 பதிவாகியுள்ளது

இன்றைய தங்கம் விலை பின்வருமாறு,

1 கிராம் 24 கரட் – ரூ.24,600.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – ரூ.196,800.00
22 கரட் 1 கிராம் – ரூ.23,260.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – ரூ.180,400.00
21 கரட் 1 கிராம் – ரூ.21,530.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்ட்) – ரூ.172,200.00

Share: