Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share: