Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

‘வெப்ப வாதத்தால்’ பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் ஷாருக்கான் சிகிச்சைகளின் பின்னர் நேற்றிரவு (23) வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share: