Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் சேவை தடைபட்டுள்ளது.

ரயில் பாதையில் மண், கற்கள் மற்றும் மரங்கள் வீழ்ந்துள்ளமையினால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயில்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசேட ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: