Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2024ஆம் ஆண்டின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share: