Contact Information
471A, Peradeniya Road, Kandy
மாணிக்கக்கல் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை
- . November 11, 2024
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்
- . November 11, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று
அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.
- . November 11, 2024
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு
- . November 10, 2024
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் வேளையிலேயே அவர் இதனை
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை – கள விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர் விஜித்த ஹேரத்
- . November 10, 2024
பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையிலான மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித்த ஹேரத் (09) பார்வையிட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்
சுமந்திரன், டக்ளஸ் போன்றோருக்கு அமைச்சு பதவிகள் வழங்க மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு
- . November 9, 2024
கடந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவர்களை ஆதரித்து ஊழலுக்குத் துணை போன எவருக்கும் தேசிய மக்கள் சக்தியில் அமைச்சர் பதவி கிடைக்காது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் –
இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு
- . November 9, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில்
நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி
- . November 9, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று (09) நடைபெறவுள்ளது. இன்று இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய
பல்கலைக்கழகங்கள் இரண்டு நாட்களுக்கு பூட்டு
- . November 9, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள
1000 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது
- . November 9, 2024
குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது