Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Sports News

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது. போட்டியை நடத்தும் நாடாக இலங்கைக்கு

Sports News

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. சோட்டோகிராமில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அண்மையில்

Sports News

தோனியை சந்திக்க தயாராகும் யாழ் இளைஞன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுலன்

Sports News

ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக குசல் மென்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Sports News

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது. இதற்கமைய முதலில்

Sports News

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (06) நடைபெறவுள்ளது. இன்றைய போட்டி சில்ஹெட்டில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அண்மையில் நடைபெற்ற தொடரின்

Sports News

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று (04) மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று பங்களாதேஷின் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.

Sports News

நடுவரை முறையற்ற வகையில் பேசிய வனிந்துவிற்கு போட்டித் தடை

இலங்கை இருபதுக்கு – 20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்

Sports News

ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது. இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை

Sports News

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை படைத்தார்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர்களுடன்