Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Sports News

முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட

Sports News

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளரானார் அனுஷ சமரநாயக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு முன்னாள் டெஸ்ட் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணர் பதவிக்கு

Sports News

முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு சில்ஹெட்டில் ஆரம்பமாகவுள்ளது.

Sports News

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்; தோனியின் 13 ஆண்டுகால அணிதலைவர் பயணம் நிறைவு

ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. வழக்கமாக

Sports News

தலைவர் பதவியை துறந்தார் தோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார். அதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sports News

ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னையில் நாளை

Sports News

வனிந்துவுக்கு போட்டித் தடை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Sports News

இலங்கை அணி வீரரை கேளி செய்த பங்களாதேஷ் வீரர்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்றுதன் மூலம் பங்காளதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி நேற்றையதினம் சட்டோகிராமில் உள்ள

Sports News

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sports News

இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.  இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட்