Contact Information
471A, Peradeniya Road, Kandy
அமெரிக்கா சென்றது இலங்கை அணி
- . May 14, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது. இலங்கை அணி முதலில் எமிரேட்ஸ் விமானம் EK-651 இல் டுபாய்க்கு
இலங்கை அணி ஜனாதிபதியை சந்தித்தது
- . May 14, 2024
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி
- . May 8, 2024
ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில்
T20 உலக கிண்ண போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்
- . May 6, 2024
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கரீபியன் தீவுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ISIS குழு ஒன்றின் ஊடாக உலகக் கிண்ணப் போட்டிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என
RCB ஹாட்ரிக் வெற்றி! 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி
- . May 5, 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் சீசனின் 52-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி குஜராத்
உலக வரலாற்றை மாற்றி எழுதிய பஞ்சாப் கிங்ஸ்
- . April 27, 2024
ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப்
பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை அணி
- . April 18, 2024
நேற்று (17) நடந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5
IPL தொடர் குறித்து மெக்ஸ்வெல் எடுத்த தீர்மானம்
- . April 16, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின்
இரண்டாவது முறையாக தகர்க்கப்பட்ட IPL சாதனைகள்
- . April 16, 2024
ஐபிஎல் போட்டித் தொடரின் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி
ஆட்ட நாயகன் விருதை பெற்றார் மதீஷ
- . April 15, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்