Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

திங்களன்று (15) அரச விடுமுறை

புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கை அரசாங்க

Local News

சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை இன்று (10) நிராகரிக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனி

Local News

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற ஒருவர் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

Local News

நெளுக்குளம் குளத்திலிருந்து சடலம் மீட்பு

வவுனியா – நெளுக்குளம் குளத்தினுள் இன்று (10) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர். வவுனியா – நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம்

Local News

புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட

Local News

மர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு

ஹிந்தோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்வெவ பகுதியில் உள்ள ஏரியில் இனந்தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணையில் உயிரிழந்தவர் தங்கஹகடவல, ஹிந்தோகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. சடலத்தின் பிரேதப்

Local News

பாதுகாப்பாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் பட்டாசு வெடிப்பதால் 36%

Local News

தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களுடன் மூவர் கைது

நாட்டில் தடைசெய்யப்பட்ட 1000 CC மோட்டார் சைக்கிளின் பாகங்களை ஏற்றிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்

Local News

அஸ்வெசும கொடுப்பனவு 18 ஆம் திகதிக்குள் வைப்பிலிடப்படும்

மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகளை பரிசீலித்ததை தொடர்ந்து அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற மேலும் 182,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட சகல

Local News

அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கை

சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர