Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்

சாவகச்சேரி, கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து

Local News

யாழில் கொவிட் மரணம்

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை

Local News

புத்தாண்டு விபத்துக்கள் தொடர்பில் வௌியான தகவல்

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்

Local News

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு: வெளியான முக்கிய தகவல்

பொலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்த வந்த இருவர் மற்றும்

Local News

இலங்கை- இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Local News

கொழும்பு வருபவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டம்

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (15) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, காலி மற்றும் பெலியத்த

Local News

புஸ்ஸல்லாவ விபத்தில் இருவர் பலி

புஸ்ஸல்லாவ, ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் நேற்று (14) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வேனில் பயணித்த இரண்டு வயது குழந்தையும்,

Local News

726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட தவறுகள் தொடர்பில் இவ்வாறு வழக்கு

Local News

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 2.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 98 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

Local News

40 வயது காதலனின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயது காதலி படுகாயம்

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று (14) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்