Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு

Local News

காதலி – அவரது தாய் மீது தாக்குதல்: சந்தேக நபர் உயிர்மாய்ப்பு

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை

Local News

வலி.வடக்கில் புதிய பேருந்து சேவை

வலிகாமம் வடக்கு, வயாவிளான், திக்கம்புரை, ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ்.நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார். கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ்

Local News

போதைப்பொருள் வாங்க திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருட்டில் ஈடுபட்டவர் நேற்று கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த

Local News

6 அலுவலக ரயில்கள் ரத்து

6 அலுவலக ரயில்கள் இன்று (16) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. என்ஜின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Local News

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்தியா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக, ஐக்கிய

Local News

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பயணித்த காரில் திடீர் தீப்பரவல்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. பண்டாரவளை – பதுளை பிரதான வீதியின் ஹல்பே பகுதியில் அவர் பயணித்த வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் இன்று

Local News

கொஸ்டா டெலிசியோசா சொகுசு ரக பயணிகள் கப்பல் இலங்கைக்கு

கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று அதிகாலை வருகைத்தந்துள்ளனர். அதில் 1,978

Local News

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது சிறுவனை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்நிலையில், கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தபின் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக கிடைக்கப்பெற்ற

Local News

நாய்களுக்கு விமானத்தில் பறக்க வாய்ப்பு

அமெரிக்க நிறுவனமான பார்க் ஏர் நிறுவனம் எதிர்வரும் 23ம் திகதி முதல் நாய்களுக்கு மட்டுமேயான புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, நாய்களும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இந்த விமானத்தில் பறக்க வாய்ப்பு