Contact Information
471A, Peradeniya Road, Kandy
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு
- . April 17, 2024
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பரில், இந்த குழு மியான்மர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர்
கொத்து வியாபாரிக்கு பிணை
- . April 17, 2024
கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம்
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு 4.85 மில்லியன் ரூபா வருமானம்
- . April 17, 2024
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 4.85 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவித்தார். அதற்கமைய, ஏப்ரல் 13 ஆம் திகதியன்று
O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு
- . April 17, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிபத்திர விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக
மனைவியை கொலை செய்த கணவன் கைது
- . April 17, 2024
கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக
இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான கலாசார உறவுகளை மேம்படுத்த திட்டம்
- . April 17, 2024
பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம ஆணையாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் மற்றும் பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று(16) பௌத்த, சமய
இன்று முதல் புதிய விசா முறை
- . April 17, 2024
சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் ‘இ-விசா’ முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் ‘இ-விசா’ விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்
கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் காயம்
- . April 17, 2024
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார். நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை
குழந்தைகளிடையே பரவும் நோய் – எச்சரிக்கும் வைத்தியர்கள்
- . April 17, 2024
இந்த நாட்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர். நீண்ட விடுமுறை நாட்களைத் தொடர்ந்து குழந்தைகள் வெளி
நுவரெலியாவில் ஜனாதிபதி நடைபயணம்
- . April 17, 2024
நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம்