Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல்

Local News

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து மாணவரொருவர் சடலமாக மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற மாணவரொருவர் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது உறவினர்களுடன் நீராடச் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்னாண்டோ கிளின்டன்

Local News

பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த

Local News

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த

Local News

மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு, இலங்கை மின்சார சட்டமூலமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி நேற்று(17) வௌியிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சட்டமூலம் அடுத்த வாரத்தில்

Local News

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு

Local News

மாதிரி செவ்வாய்க்கு பயணிக்கவுள்ள இலங்கை பெண்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் இயக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட பயிற்சிக்கு இலங்கையைச் சேர்ந்த பியூமி விஜேசேகர என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய்

Local News

7 மாகாணங்களில் கடும் வெப்பம்

நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால்

Local News

கடலில் குழந்தை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தையை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா

Local News

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடரபில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.