Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

கெஹலிய நீதிமன்றத்தில்…

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று

Local News

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் நாட்டிற்கு இறக்குமதி

Local News

திங்கள் விடுமுறையா? வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை (05) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, வௌ்ளிக்கிழமை

Local News

பாணின் எடை குறித்து வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450

Local News

2023 புலமைப்பரீசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வௌியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடசாலை வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம்

Local News

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கடந்த

Local News

மரக்கறி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்..! அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. அமைச்சரவையில் கலந்துரையாடி விலையை குறைப்பதற்கு தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

Local News

வெளிநாட்டுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

மனுசவி கடன் திட்டம், ஓய்வூதியத் திட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதன்முறையாக மானியம் வழங்கள் போன்ற செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

Local News

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு நாளையும் தொடரும்

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை நாளைய தினமும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கு

Local News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான சகல ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்