Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி: இருவர் வைத்தியசாலையில்

கண்டி கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 02 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தின் காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா

Local News

மீண்டும் உயர்கிறது கரட் விலை – ஏனைய மரக்கறிகள் ஒரளவு விலை குறைவு

நுவரெலியா கரட்டின் விலை தற்சமயம் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த கரட் இன்று (05) 200 ரூபாய் விலை

Local News

ஒக்டோபர் 14 ஆம் திகதி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார்: ஹரின் பெர்னாண்டோ தகவல்

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒக்டோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீண்டும்

Local News

கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை முதல் பூட்டு; பொலிஸார் விசேட அறிவிப்பு

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும்  நவம் மாவத்தை ஆகிய வீதிகள் நாளை முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வீதிகளை

Local News

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹலிய வைத்தியசாலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு

Local News

கைதான முன்னாள் அமைச்சர் கெஹெலியுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை எதிர்வரும்

Local News

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – அமைச்சர் டிரான் அறிவிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர்தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.  அவ்வாறானதொரு சரத்து சுட்டிக்காட்டப்பட்டால்  அதில்

Local News

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு

Local News

லொஹான் ரத்வத்த இராஜினாமா

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 29ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின்

Local News

லாஃப் எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

லாஃப் எரிவாயு விலை பெப்ரவரி மாதம் திருத்தப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.   லாஃப் நிறுவனம் நேற்றைய தினம் (2) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, லாஃப் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின்