Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைந்துள்ளமை உலக சாதனை: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய

Local News

JVP யின் இந்திய விஜயம், கேள்விகளை தோற்றுவித்துள்ளது

இலங்கைக்கான கடந்த காலங்களில் பல இந்திய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய எதிர்ப்பு கொள்கையை கடந்தகாலங்களில் பின்பற்றிய ஜே.வி.பி.யின் இந்திய விஜயமானது

Local News

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்கா தெரிவு

பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும்

Local News

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்…! 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றையதினம்(07) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்றையதினம்(07) அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார். அதேவேளை,

Local News

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை

பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்தந்த பாடசாலைகளைச் சுற்றி போதைப் பொருள் விற்பனை செய்ததாக 517 பேரை

Local News

குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த

Local News

இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்தார் அனுர!

இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ராவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், இந்தியாவுக்கான

Local News

வாகன இறக்குமதி தொடர்பில் இன்று வெளியான தகவல்

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். எவ்வாறாயினும், சில காலத்திற்கு

Local News

50 நாட்களில் 56,000 இற்கும் அதிகமானோர் கைது!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மொத்தமாக 56,541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில்

Local News

கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா! – கடிதத்தை ஏற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார். அதற்கமைய குறித்த சுற்றாடல் அமைச்சு