Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

பழைய ஆடை அணிந்தவர்கள் இப்போது கோட் சூட் அணிந்துள்ளனர்; அனுரவை மூளைச்சலவை செய்த ரணில் – அமைச்சர் நிமல் கிண்டல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார் அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்திய தலைவர்களை சந்திக்க சென்றுள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி

Local News

தெற்காசியாவிலேயே அதிகூடிய மின்சார கட்டணம் கொண்ட நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளிலேயே அதிகளவான மின்கட்டணத்தை இலங்கையர்கள் செலுத்துவதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி, தெற்காசிய நாடுகள் சாதாரணமாக செலுத்தும் மின்கட்டணத்தின் 3 வீதமான தொகையை இலங்கயைில் உள்ளவர்கள் செலுத்துவதாக அந்த நிறுவனம்

Local News

ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை

Local News

அயோத்தி ராமர் கோயிலுக்கு விஜயம் செய்யவுள்ள நாமல்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி ராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார். புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார்.

Local News

இசை நிகழ்ச்சிக்காக ஜேர்மனி செல்லும் கில்மிஷா, அசானி; குவியும் பாராட்டுக்கள்

Zee தமிழின் சரிகமப லிட்டில் சம்பியன் இறுதியில் பங்கேற்ற கில்மிஷா,அசானி உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். குறித்த பயணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Zee தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியனான

Local News

18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பதிவுப் பணிகளை

Local News

TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

வரி செலுத்துவோரை அடையாளம் காண உள்நாட்டு வருவாய் துறை வழங்கிய டின் எண் தொடர்பில் வங்கிச் சேவைகளுக்காக என வங்கி அதிகாரிகள் போன்று சூட்சமான அதிநவீன முறையில் மக்களை ஏமாற்றி தனியார் வங்கிக் கணக்குகளில்

Local News

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி சமர்ப்பித்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று(08) ஆரம்பமாகிறது. ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது இடம்பெறவுள்ளது. அதற்கமைய, இன்றைய(08) பாராளுமன்ற சபை

Local News

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா பறந்தார் ஜனாதிபதி ரணில்!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த

Local News

பாராளுமன்ற உறுப்பினரானார் ஜகத் பிரியங்கர

பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட