Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

கச்சத்தீவு திருவிழாவில் 4,454 இலங்கையர்கள் பங்கேற்பு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் திருவிழாவை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று மாலை

Local News

போலி விசாவில் ஐரோப்பா செல்ல முயன்ற இருவர் கைது

போலியான விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்கள், வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர்

Local News

புதிய மின் கட்டண திருத்த தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி, மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

Local News

ஜனாதிபதி – அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி

Local News

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம்

Local News

சஜித்துடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார். இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர்

Local News

வாகன விபத்தில் பெண் பலி – ஐவர் காயம்

ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் நேற்று (22) பிற்பகல் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த

Local News

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தால் சட்ட நடவடிக்கை

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.   குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில்

Local News

நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள்

நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளர்களுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் டொக்டர்

Local News

முகத்துவாரம் துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

முகத்துவாரம் – லெல்லம பிரதேசத்தில் பதிவாகிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் ஒருவரை சுட்டுக்