Contact Information
471A, Peradeniya Road, Kandy
ஜப்பான் வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்பு
- . February 28, 2024
ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட
கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்
- . February 28, 2024
வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும்
கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
- . February 28, 2024
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும்
மின் கட்டணத்தை 33 சதவீதம் குறைக்க பரிந்துரை
- . February 28, 2024
மின் கட்டணத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாவது குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை தணிக்கும் துறைசார் கண்காணிப்பு குழு , இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த
குழந்தைகளிடையே போசணை குறைபாடு அதிகரிப்பு
- . February 28, 2024
குடும்ப சுகாதார பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குழந்தைகளிடையே போசணை குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான எடை குறைந்த குழந்தைகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- . February 28, 2024
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- . February 28, 2024
கிழக்குஇ ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வவ்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும்
சாந்தன் காலமானார்
- . February 28, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவர் இன்று (28) காலமானதாக இந்திய
நீதிமன்ற வளாகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி
- . February 27, 2024
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர்
டொலர் பெறுமதியில் வீழ்ச்சி
- . February 27, 2024
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த