Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

குளவி கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

ஹல்தமுல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 இல் கல்வி கற்கும் 8 மாணவிகளும்,

Local News

அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்ட பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 2,400,000 ஆக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின்

Local News

வெப்பமான காலநிலை மே மாதம் வரை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு

Local News

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அவர்

Local News

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று(28) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அவிருத்தி

Local News

ரயில் மோதி ஒருவர் பலி

சிலாபத்தை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புளிச்சாகுளம் பகுதியில் பொது மக்கள் ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள்

Local News

அரச பஸ்களில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

இ.போ.ச. பஸ்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன

Local News

காஸா நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவை வழங்கிய கார்கில்ஸ்

கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.

Local News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர், சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தை

Local News

ஜனவரி முதல் நேற்று வரை 83 மனிதப் படுகொலைகள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற