Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

நட்டஈடு கோரி கெஹெலிய மனுத் தாக்கல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்ததை சவாலுக்கு உட்படுத்தி, 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை

Local News

மோசடி செய்து அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற 7000 குடும்பங்களிடமிருந்து பணத்தை மீளப்பெற நடவடிக்கை.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை Online ஊடாக தரவு கட்டமைப்பில் உள்ளடக்கும் நடவடிக்கைகள்

Local News

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 24 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று (29) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து

Local News

எதிர்வரும் திங்கள் முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

மார்ச் 4 ஆம் திகதி முதல் மக்கள் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சேவைக்காக திணைக்களத்துக்கு வரும்

Local News

காசா சிறுவர் நிதியத்துக்கான நன்கொடை குறித்து ஐ.தே.க வேண்டுகோள்

காசா சிறுவர் நிதியத்துக்காக சேர்க்கப்படும் நன்கொடை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கையளிக்க இருப்பதனால் நன்கொடை செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார

Local News

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

புதிதாக கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அதன்படி நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில்

Local News

மறைந்த ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொள்ளுப்பிட்டி சார்ள்ஸ் டிரைவில் அமைந்துள்ள இல்லத்திற்கு நேற்று (28) பிற்பகல் சென்ற

Local News

பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 மாணவர்கள் காயம்

மொனராகலை – கொடயான பகுதியில் இலங்கை போக்குவரதது சபைக்கு சொந்தமான பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். புத்தமவில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சியாம்பலாண்டுவ

Local News

நாகானந்த கொடித்துவக்குவின் சட்டத்தரணி பதவி ரத்து

நாகானந்த கொடித்துவக்கு, இனி சட்டத்தரணியாக கடமையாற்றுவதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகானந்த கொடித்துவக்குவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன்

Local News

பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் தேஷபந்து

புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்