Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

தகுதியான அனைவருக்கும் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும்!

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Local News

2,500 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்

2,500 பட்டதாரிகளுக்கு இன்று (01) ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்

Local News

லிட்ரோ எரிவாயு விலை குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

Local News

வேன் மோதி 4 வயது சிறுவன் மரணம்

பெரியநிலவாணி பகுதியில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனொன்று மோதியதில் சிறுவன் உயிரிந்துள்ளார். வேன் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரியநிலவாணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியால வீதி

Local News

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எரிபொருள் விலை தற்போதுள்ள நிலையிலேயே பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம்

Local News

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் விரைவில்

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

Local News

தெற்கில் நாளை துக்க தினம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு நாளை(01) தென் மாகாணத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். இதன்படி, தென்

Local News

புத்தகப் பைகளின் எடையைக் குறைக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. பாடசாலை மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Local News

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் ,

Local News

அழுகிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத்தல – ஒக்கம்பிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாளிகாவில களுகல்கட்டான பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்