Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

எரிபொருள் விலை திருத்தம் இன்று

எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம்

Local News

புதிதாக 1,400 வைத்தியர்கள் சத்தியப்பிரமாணம்

புதிதாக 1,400 வைத்தியர்கள் நேற்று (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,400 புதிய வைத்தியர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பான பதிவு சான்றிதழ் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின்

Local News

மத்திய வங்கி ஆளுநர் இன்று அமைச்சரவைக்கு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்றையதினம் அமைச்சரவை முன்னிலையில் பிரசன்னமாகவுள்ளார். கடந்த வாரம் அமைச்சரவை கூடிய போது, இலங்கை மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய

Local News

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இதன்படி,மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் என அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தல்

Local News

இன்றும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் – சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு ஆலோசனை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில

Local News

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் தீ பரவல்: சொத்துக்களுக்கு பலத்த சேதம்!

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை தீ பரவியுள்ளது.  தீ விபத்தின்போது பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

Local News

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்; அரச சேவைக்கு அமுலாகிறது புதிய பொறிமுறை!

அரசாங்க சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபையின் பிரதம

Local News

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல்

2024-2025 ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Local News

அஸ்வெசும  கொடுப்பனவுக்கு தவறான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000

Local News

சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. உரிமையாளர்களைக் கண்டறியும் நோக்கில் தேசிய அடையாள