Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

இன்று நள்ளிரவு முதல் மின்கட்டணம் குறைப்பு

மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என

Local News

சாதாரண தர பரீட்சை பாடங்களில் மாற்றம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும்

Local News

மியான்மாரில் சிறைபிடிக்கப்பட்ட 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்!

மியன்மாரில் மனித கடத்தல் மோசடியில் ஈடுபட்டிருந்த சட்டவிரோத இணைய அடிமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு இலங்கையர்கள் மீட்கப்பட்டதை மியன்மார் உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக மியன்மாருக்கான

Local News

காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் (ராஜமணி) என்பவர் நேற்று (03) காணாமல் போயிருந்த நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில்,நோர்வூட்

Local News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில்

Local News

ஐ.நா. உதவியுடன் சூரிய சக்தியில் இயங்கும் நடமாடும் மருத்துவமனை

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தில் இருந்து நாட்டின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இரண்டரை மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொகை அத்தியாவசிய மருந்துகள் மற்றும்

Local News

கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு – சட்ட நடவடிக்கைக்கு தயார்!

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

Local News

ஹங்வெல்லவில் ஒருவர் சுட்டுக்கொலை

ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக

Local News

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று (04) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் தன்னியக்க தொலைபேசி அமைப்பின் கீழ் வழங்கப்படும் சேவைகளை மற்றும் இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது

Local News

சுகாதார அமைச்சின் செயலாளர் நீதிமன்றுக்கு

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு