Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Local News

கடுவெல பகுதியில் துப்பாக்கிச்சூடு

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல – கொரத்தோட்ட பிரதேசத்தில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்

Local News

உணவு பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும்,

Local News

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்புக்கான விலைமனு கோரல் நீடிப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்புக்கான விலைமனு கோருவதற்கான கால அவகாசம் இன்று முதல் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Local News

புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன இன்று (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக

Local News

தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாக்க புதிய சட்டம்

நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார

Local News

எரிபொருள் விலையில் மாற்றம் – சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை

Local News

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டைப் போக்க நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்

Local News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை

சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (05) பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை

Local News

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால்