Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி வௌிப்படுத்திய முக்கிய அறிவிப்பு

எதிர்காலத்தில் ​வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும்

Local News

கொழும்பில் காற்று மாசு அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றின் தரக் குறியீட்டின் படி, கொழும்பின் காற்று மாசு மதிப்பு 127 ஆக பதிவாகியுள்ளது.

Local News

தங்க எம்.பிக்கு 1 மாத கால தடை! சபாநாயகர் சற்றுமுன் அறிவிப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின்

Local News

200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர்

Local News

க்ளூகோமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட

Local News

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் – பொறுப்புக்கள் அறிக்கை கட்டாயமாக்கப்பட்டது

அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும்

Local News

VAT வரியில் இருந்து நீக்கப்படும் பொருட்கள்

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், பாடசாலைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை VAT வரியில் இருந்து நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Local News

கோர விபத்தில் மூவர் பலி

கொழும்பு – குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் நேற்று (05) இரவு கோர விபத்து இடம்பெற்றுள்ளது. குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர்

Local News

மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, சிங்கள ஊடக

Local News

நாட்டை வந்தடைந்த பஷில், தேர்தல் குறித்து வெளியிட்ட கருத்து

உத்தியோகபூவர்மான  அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக பசில் ராபஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை நாடு திரும்பிய