Contact Information
471A, Peradeniya Road, Kandy
விஜய் ஆண்டனியை ஆட வைத்த இலங்கை கலைஞன்
- . March 14, 2024
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரோமியோ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. விநாயகர் வைத்தியநாதன் இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக
தகுதியற்ற மருந்துகள் பாவனையில் – மருத்துவர்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
- . March 13, 2024
அவசரகால கொள்வனவுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகள் பாவனைக்குத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டாலும், அவற்றில் 98% மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை
- . March 13, 2024
இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி வங்கியின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும்
வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
- . March 13, 2024
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அடுத்த வருடம் முதல் படிப்படியாக தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
- . March 13, 2024
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாவு
19 ஆம் திகதி முதல் பாடசாலை கல்வி திட்டத்தில் மாற்றம்!
- . March 13, 2024
அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில்
இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு
- . March 13, 2024
அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா பொலிஸார்
10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மீட்பு
- . March 13, 2024
முகத்துவாரம் பிரதேசத்தில் இருந்து 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 1 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனேடிய உயர்ஸ்தானிகர் – அனுர குமார சந்திப்பு
- . March 13, 2024
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று சந்தித்தார். இக்கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கவனம்
கல்விக் கொள்கையில் மாற்றம்; பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
- . March 13, 2024
தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகள் என்ற பாகுபாடின்றி ஒரே வகையான