Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

நாளைய வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார்,

Local News

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள்

Local News

ஒருவர் பின் ஒருவராக வெளியேறும் கோப் குழு உறுப்பினர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார் மற்றும் சரித ஹேரத் ஆகியோர் கோப் குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

Local News

வெளியானது 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Local News

சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட சுற்றுநிருபம் – கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கு அனுப்பி வைப்பு

சகல முஸ்லிம் பாடசாலைகளும் பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல் என்ற தலைப்பில் (ED/03/55/02/02) கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024

Local News

கோப் குழுவிலிருந்து விலகினார் தயாசிறி

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் பொது விவகாரங்களுக்கான குழு

Local News

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்த வருமானம்

Local News

9 மாதங்களின் பின்னர் 300 ரூபாவை விட குறைந்த டொலர்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.90 ரூபாவாகவும், கொள்வனவு

Local News

தேர்தல் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், இதன்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை

Local News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி…!

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்துள்ளது. 2003ம் ஆண்டின் முதல்பாதியில் சமுர்த்தி பயனாளிகள் உட்பட 25 மாவட்டங்களில் உள்ள 2.74 மில்லியன் குடும்பங்களில், ஒரு குடும்பத்திற்கு 10