Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

கோப் குழுவிலிருந்து துமிந்தவும் விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Local News

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சீனாவிலிருந்து பெரிய வெங்காயம்

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயத் தொகை இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக

Local News

கோழி இறைச்சி விலை குறைந்தது

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு

Local News

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்க வவுச்சர்கள்

பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தர். பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களுக்கு வரி

Local News

AI தொழிநுட்பத்தை பாடசாலை கல்வியில் உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனம் கைசாத்து..!!

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று

Local News

கோப் குழுவிலிருந்து வசந்தவும் விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, கோப் குழுவிலிருந்து விலகியுள்ளார்.

Local News

இலங்கையில் தொடர்ந்தும் முதலீடு செய்வதற்கு ஜப்பான் தயார்

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்

Local News

மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்ட கல்வி அமைச்சு

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் ஜனாதிபதி

Local News

14 வயது சிறுமியை வன்புணர்ந்த 9 பேர் கைது

சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 9 குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் நகரிலுள்ள சிகையலங்கார நிலையத்தில் வைத்து சிறுமி தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதாக அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்

Local News

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.