Contact Information
471A, Peradeniya Road, Kandy
இந்திய மீனவர்கள் 31 பேர் கைது
- . March 21, 2024
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31 பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும்,
காஸா குழந்தைகள் நிதியத்துக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்கிய செந்தில் தொண்டமான்
- . March 20, 2024
காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்
- . March 20, 2024
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை
நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் சிறைத்தண்டனை
- . March 20, 2024
இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்
- . March 20, 2024
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி
பொலிஸாரை கண்டவுடன் காதலியை விட்டு ஓடிய காதலன்
- . March 20, 2024
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த தம்பதியரில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாதம்பே – தும்மலசூரிய விலத்தவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இளைஞர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில்
மனைவியுடன் ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை இரசித்த ரணில்
- . March 20, 2024
சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ மற்றும் நெரஞ்சன் டி சில்வா ஆகியோருடன் இணைந்து செனுக் விஜேசிங்க வழங்கிய ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று(19)
கனடா செல்கிறார் அனுர
- . March 20, 2024
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) மாலை கனடா நோக்கி பயணிக்கவுள்ளார். கனடாவில் வாழும் இலங்கையர்களிடம் உரையாற்றும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அனுரகுமார இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் கல்வியை வழங்க மேலும் நான்கு புத்தகங்கள்
- . March 20, 2024
பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக
உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக இலங்கையின் சுவசெரிய சேவை தெரிவு!
- . March 20, 2024
சுவசெரிய சேவையை உலக வங்கியானது உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது, சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையானது உலகில் வேகமாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது. உலக