Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

கோப் குழுவில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்ற முதல் தடவை இது

கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு அந்தந்த கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட  உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகியமை தொடர்பாக

Local News

கனடாவுக்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்! அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா அரசு, அதிரடியாக அடுத்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கனடாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம்

Local News

இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்

காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க

Local News

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: பணம் பறிபோகும் ஆபத்து

நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை

Local News

“ஈஸ்டர் படுகொலை” கோட்டாபயவையடுத்து புத்தகம் வெளியிடும் பிள்ளையான்!

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தகமொன்று நாளை(23) மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது. இந்த வரலாற்று ஆய்வு நூல் புத்தகமானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவரால்

Local News

வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்குகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கெக்கிராவ பெஸ்டியன் சில்வா வித்தியாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்ற

Local News

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Local News

14 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா- தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்

Local News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எமக்கு தெரியும்..! – மைத்திரியின் அறிவிப்பால் பரபரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும்  நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  முன்னாள் ஜனாதிபதி

Local News

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார். விவசாயி மற்றும்