Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

இன்றும் நாளையும் 25 ரயில் பயணங்கள் ரத்து

இன்றும் (30) நாளையும் (31) கரையோர ரயில் வீதியில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஒரு பாதைக்கு

Local News

ஆசனவாயிலில் காற்று நிரப்பும் குழாயை சொருகிய நண்பர்கள்

மாபிம பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயிலில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

Local News

தந்தையின் உயிருக்கு எமனான மகன்

கலவுட கொடுன்ன பகுதியில் இன்று (30) அதிகாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதில் மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக கலவுட பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் 28

Local News

அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு வயது வரம்பை உயர்த்த முன்மொழிவு

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும்

Local News

HIV தொற்றாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றாளர் பாதிக்கப்படும் ஆபத்தில்

Local News

16 தரமற்ற மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

கடந்த மூன்று மாதங்களில் 16 தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு சுட்டிக்காட்டுயுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டுமருந்து, நீரிழிவு மற்றும் இருமல் மருந்துகள்,

Local News

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் இன்று (29) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த இரு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் அனுராதபுரம் ஷ்ரவஸ்திபுர பிரதேசத்தில்

Local News

மலையக பாடசாலைகளுக்காக 2,535 ஆசிரியர் உதவியாளர்கள்

நிலையான தீர்வுகளை வழங்குவது சவாலாக இருக்கும் போது, ​​மாற்றுத் தீர்வுகள் மூலம் கல்வி முறையைத் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்குள்

Local News

அனுராதபுரத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

அனுராதபுரம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பொலிஸின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​அவரிடமிருந்து 21 கிராம் 262 மில்லிகிராம்

Local News

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி

பெலவத்தை புத்ததாசன விளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றும் கிரிக்கெட் போட்டியொன்று இன்று நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் தவிர பாராளுமன்ற பணியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போட்டியில் ஆளும் கட்சி மற்றும்