Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

பாராளுமன்ற அமர்வு இன்று

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடவுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவர்கள் பற்றிய

Local News

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டு 440 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

Local News

நுவரெலியா நகரின் மத்தியில் தீ விபத்து

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் இன்று (31) ஏற்பட்ட தீயினால் சமையல் பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா நகர மையத்தில் உள்ள

Local News

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விசேட பண்டங்கள் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படுவதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்

Local News

பொலிஸாரின் ​​துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் ஒருவர் காயம்

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் ​​துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள

Local News

அண்ணனின் உயிருக்கு எமனான தம்பி

ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடாகம,

Local News

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டித்தென்ன லங்காபரன தோட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை

Local News

நாடளாவிய ரீதியில் இன்று விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் இன்று உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள்

Local News

இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என  இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர்

Local News

துமிந்த, லசந்த மற்றும் அமரவீர பதவியில் இருந்து நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி